உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

79

கள்ளக்குறிச்சி மாவட்டம் (கிழக்கு)

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு அகவைநாளை முன்னிட்டு 26.11.2022 அன்று அ.குரும்பூர் கிராமத்தில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.