இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

25
26.11.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகில் “47 அடியில்” புலிக்கொடி ஏற்றப்பட்டது.