ஒரு நல்ல மனிதரை எந்தச் சூழ்நிலையிலும் மோசமாக நடத்திவிடாதீர்கள், ஏனெனில் அழகிய கண்ணாடி உடைந்துதான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது.
எதிரே நிற்கும் எதிரியையும் எதிர்த்து நிற்கும் வீரம் இருக்கும்போது, கண்ணுக்கு தெரியாத துன்பத்தை நினைத்து துவண்டுபோவது வீண்! https://x.com/SeemanOfficial/status/1590502246357164032/video/1
▶ Play Video on X ↗

