தலைமை அறிவிப்பு – இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

177

க.எண்: 2022110496

நாள்: 07.11.2022

அறிவிப்பு:

இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.அரவிந்த் 11570689371
ஆற்காடு வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் வெ.அருண் 10330739947
செயலாளர் சி.கணேஷ் 13478201568
ஆற்காடு மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் ப.பூபாலன் 18042262738
செயலாளர் ச.சரவணன் 05542682328
பொருளாளர் இரா.ஏழுமலை 12115220583
ஆற்காடு மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.பசுபதி 16485718533
இணைச் செயலாளர் ம.மதுபாலன் 12833596002
துணைச் செயலாளர் இரா.இரா‌ஜேஷ் 18515337156

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி