முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மொடக்குறிச்சி தொகுதிப் பொருளாளர், சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி வெ.செந்தில்குமார் அவர்கள்…

0

மொடக்குறிச்சி தொகுதிப் பொருளாளர், சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி வெ.செந்தில்குமார் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன். தம்பியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலை தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஇலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு…