மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்விராலிமலைகட்சி செய்திகள்புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி – குருதி கொடை முகாம் நவம்பர் 30, 2022 71 தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு விராலிமலை தொகுதி சார்பில் நேற்று 20/11/22 விராலிமலை அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது…