பென்னாகரம்.சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

45

5.10.2022 செவ்வாய்கிழமை அன்று பென்னாகரம்.சட்டமன்றத் தொகுதி பென்னாகரம் பேருந்து நிலையம் மற்றும் அரங்காபுரம் ஆகிய பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாவட்ட, தொகுதி , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திசிவகங்கை தொகுதி – பனைவிதை நடும் விழா
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா