மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சீர்காழிகட்சி செய்திகள்மக்கள் நலப் பணிகள்நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதி – உதவிகள் வழங்குதல் நவம்பர் 30, 2022 81 சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது