காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

41

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா