முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை மாநகராட்சியின் அரைகுறை மழைநீர் வடிகால் பணிகளே ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன்…

5

சென்னை மாநகராட்சியின் அரைகுறை மழைநீர் வடிகால் பணிகளே ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு முழுமுதற் காரணம்!

https://www.naamtamilar.org/mkolof

@CMOTamilnadu @mkstalin

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ள தம்பி முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதியையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும். (2/3)

தம்பி முத்துகிருஷ்ணனின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(3/3)

முந்தைய செய்தி18-10-2022 அன்று, சென்னை அடையாறு, பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல்…
அடுத்த செய்திதம்பி முத்துகிருஷ்ணனின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும்…