திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா

77

நாள் : 09/10/2022
இடம் : கொப்பூர் ஏரிக்கரை

திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி உறவுகள்.
ஒருங்கிணைப்பாளர்கள் : நே.கோகுல், கு.மகாராஜன்.
இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 25 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
9786056185

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி புதிய புலிக்கொடி ஏற்றுதல்