விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்.

32

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி புதிய கட்டமைப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது இந்த கலந்தாய் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இப்படிக்கு
சி.முனசாமி
தொகுதி செயலாளர்‌
7402186639