விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜர் நினைவு புகழ் வணக்கம் நிகழ்ச்சி

40

02-10-2022 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நமது பெரும்பாட்டம் கல்வித் தந்தை பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவுப் புகழ் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் பேரூராட்சி ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505