விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பரிசளிக்கும் நிகழ்வு

43

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மருதங்கோடு பகுதியை சார்ந்த நெல் விவாசாயி திரு . செல்வராஜன் அவர்களுக்கு  விவசாயத்தில் தங்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகைப்படம் மற்றும் விவசாயி சின்னம் பொருந்திய கேடயம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் பரிசாக வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505