விக்கிரவாண்டி தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

50

அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்

02.10.2022 அன்று விக்கிரவாண்டி தொகுதி காணை மேற்கு ஒன்றியத்தில் உள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தில் சிறு நூலாக பெட்டியுடன் கூடிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் நன்றி! .

ம.ராஜா
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
விக்கிரவாண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கர்ம வீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்