வால்பாறை தொகுதி நா.மூ.சுங்கம் பகுதியில் தொகுதி துணைசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், துணைதலைவர் பிரபு ஆகியோர் முன்னிலையில் நமது பெருமைமிகு பாட்டன்கள் காமராசர் மற்றும் மா. போ. சி க்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பொள்ளாச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் நா. சுரேசுகுமார் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.