வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தெருமுனைகூட்டம்

29

வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் கோவில் பட்டி ஊராட்சியில் கிளையில் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று நாம்தமிழர் கட்சி இனாம் கோவில்பட்டி கிளையின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் மக்கள் எழுச்சியோடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக *மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன்* அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தகவல்தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி