மதுராந்தகம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

54

08.10.2022 மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருமலை வையாவூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402