திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

61

நாள் : 25-09-2022
இடம் : பேரம்பாக்கம்

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 21 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

ஒருங்கிணைப்பாளர்: கு.வினோத் குமார், சி.அசோக், ரா.ராபின்சன், ப.உதயமணி பாரதி, கோ.தினேஷ், ல.நாகபூஷணம்.

இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 30 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
9786056185

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்