மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மனு- பென்னாகரம் தொகுதி

61
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி எல்லை முகப்பில், மின்துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள இரண்டு மதுபானக் கடைகளை, ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும் என்று ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சி தலைவர் மதிப்பிற்குரிய ஐயா. திரு . சேது முருகன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
களத்தில் தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்  திரு. ராம சாமி  அவர்கள் உடன்
இரா.தமிழழகன் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் கலந்துகொண்டனர்