போடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

68

அருமை மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் போடி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பில் இன்றைய தினம் 25.9.2022 ஞாயிறன்று சிலமலை ஊராட்சிக்குட்பட்ட குளங்களிலும் … ராசிங்காபுரம் தொடங்கி நாகலாபுரம் வரை புள்ள 18 ம் கால்வாய் கரைகளின் இறுபுறமும் ஆயிரக்கணக்கான பனை விதைகள் காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரை நடவு செய்யப்பட்டது இந்த நிகழ்வில் போடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்களும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

நன்றி
விக்னேஷ்
7449212136
தகவல் தொழில்நுட்ப பாசறை
போடி சட்டமன்ற தொகுதி செயலாளர்

 

முந்தைய செய்திகோபிசெட்டிபாளையம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை சேகரித்தல்