பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – தாராபுரம் தொகுதி
84
பெருந்தலைவர் ஐயா காமராசர்
அவர்களின் 47வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (02-10-22) தாராபுரம் புதிய நகராட்சி அருகில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.