பெரம்பலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு

47

பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பில் கல்பாடி கிளையில் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளினை போற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

– அரு. அசோக்குமார்,
தகவல் தொழில் நுட்ப பாசறை மாவட்ட செயலாளர்

வீ. சத்தியசீலன்
தொகுதி செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா