பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

36

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக கல்பாடி கிளை பகுதியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

– அரு. அசோக்குமார்
மாவட்ட தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர்

வீ. சத்தியசீலன் ,
தொகுதி செய்தி தொடர்பாளர்