பென்னாகரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

65
11.09.2022 அன்று தருமபுரி  மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், மாதேஅள்ளி ஊராட்சியில்,  பிளப்பநாயக்கன்அள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்காமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளியில் சுற்றுச்சவர் கட்டுவது சம்மந்தமாக அரசு அதிகாரிகள் வருகிற 21ஆம் தேதி அளவீடு செய்ய வர இருப்பதால் மக்களை சந்தித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்  தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் இரா.தமிழழகன், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திரு. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
முந்தைய செய்திமதுபானக்கடையை மூட வலியுறுத்தி மனு- பென்னாகரம் தொகுதி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு