பூம்புகார் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

67

பூம்புகார் தொகுதி ஆயப்பாடி கடைவீதியில் செந்தமிழர் பாசறையில்
பயணித்த அப்துல் ரகுமான் முன்னெடுப்பில் கீழ்மாத்தூர் செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  இதில் பூம்புகார் தொகுதி இணைச்செயலாளர் மு.விஜயபிரகாஷ் கலந்து கொண்டார்