செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு

78
செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி மண்ணிவாக்கம் கொடியேற்று நிகழ்வு ஞாயிறு 10/7/2022 அன்று நடைபெற்றது  நிகழ்வில்
செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – அழகுமுதுக்கோன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு