பத்மநாபபுரம் தொகுதி அலெக்சாண்டர் மின்சின் புகழ் வணக்க நிகழ்வு

18

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர்பாசனத்திற்கு காரணியாக விளங்குவது 48 அடி உயரமும் 425.51 அடி நீளமும் கொண்ட பேச்சிப்பாறை அணை. இந்த அணையை 1869 – 1906 ல் தலைமையேற்று கட்டி முடித்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியாளர் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்சின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

25.9.22,
*நாம் தமிழர் கட்சி*
*பேச்சிப்பாறை ஊராட்சி,*
*திருவட்டார் ஒன்றியம்,*
*பத்மநாபபுரம் தொகுதி,*
*குமரி நடுவண் மாவட்டம்*

தொடர்பு எண்:9486809150