கெங்கவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

78

1, நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் மாபெரும் நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது.
2, கெங்கவல்லி தொகுதியில் கெங்கவல்லி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளது இதற்காக பொறுப்பாளர்களிடம் மற்றும் உறுப்பினர்களிடம் தொகையை சேகரிக்க அந்தந்த பகுதி பொறுப்பாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
3. தமிழர் கட்சி கெங்கவல்லி தொகுதியில் தொழிற்சங்க பாசறை உருவாக்க முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.

 

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதளி தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு