குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

72

கப்பியறை பேரூர் கஞ்சிக்குழி அரசு பள்ளி வழியாக செல்லும் பாம்பூரி வாய்க்கால் இன்று தூய்மை படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு ஒன்பது வாரங்களாக நடைபெற்று இன்று முடிந்தது.
இந்த நிகழ்வை கப்பியறை பேரூர் மகளிர் பாசறை செயலாளர் தே வெனிற்றா மற்றும் நாம் தமிழர் கட்சி ஒன்றாவது வார்டு உறுப்பினர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் லா ஆன்சி சோபா ராணி (1 சிறக மக்கள் பிரநிதி) ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.