கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஐயா காமராஜர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

50

கும்மிடிப்பூண்டி தொகுதி,
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் ஐயாவுக்கு,

திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் கர்மவீரர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் நிகழ்வு மலர்தூவி, மாலை அணிவித்து கட்சி உறவுகளால் அனுசரிக்கப்பட்டது.
தொகுதி பொறுப்பாளர் தி. இரச்கமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு :கு.உமா மகேஸ்வரன் மாவட்டத் தலைவர்
பேச:8668175770

 

முந்தைய செய்திதேனி மாவட்டம் சுங்க சாவடி திறப்பதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை
அடுத்த செய்திஇரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி காவல் நிலையத்தில் புகார் மனு