கும்மிடிப்பூண்டி தொகுதி இளைஞர்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது

44

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக பன்பாக்கம் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு மாவட்டத் தலைவர் கு.உமாமகேஸ்வரன் அவர்களின் சொல்லுக்கிணங்க தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட கடிதத்தை அந்த பகுதி இளைஞர்களுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு ஒன்றியம் பொறுப்பாளர் திரு அசோக் உடன் இருந்தார். .

செய்தி வெளியீடு கு. உமாமகேஸ்வரன்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர்
தொடர்புக்கு:8668175770