காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

109
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) அன்று பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திஉத்திரமேரூர் தொகுதி – தாய் மொழி தமிழில் வழிபாடு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் புகழ்வணக்க நிகழ்வு