ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

50

ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாதா நகர் ஹவுஸிங்போர்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 25/09/2022 அன்று நடைபெற்றது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒட்ப்பிடாரம் நடுவன் ஒன்றிய தலைவர் சுடலைமணி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய பகுதி மாரி கண்ணன் மாரிமுத்து சுப்பிரமணியம் ராஜேஷ் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564