ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் ஸ்பிக் நகர் பகுதியில் 24/09/2022அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் உழவர் பாசறை செயலாளர் சாமிகாளை கையூட்டு பாசறை செயலாளர் ரெஜீன் மரியநோயல்பிராங்கோ பீட்டர்நேசகுமார் அண்ணன் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர் செய்தி புவனேந்திரன் 9629372564