ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

130

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில்
நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் .பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற மண்டல பொறுப்பாளர் திரு.காசி மன்னன் சேலம் தெற்கு மாவட்ட தலைவர் திரு.செல்வநாதன் மற்றும் பொருளாளர் திரு.ரஞ்சித் ஆகியோர்
தலைமை தாங்கினார்கள். மற்றும் தொகுதி செயலாளர் திரு.பூவரசன் துணைச்செயலாளர் திரு.பெரியசாமி பொருளாளர் திரு.விஜய்
மற்றும் மகளீர் பாசறை பொறுப்பாளர்கள்
திருமதி.நித்யா திருமதி.யசோதா திருமதி.கௌசல்யா மற்றும் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களும் பாசறை பொறுப்பாளர்களும்
ஒன்றிய மகளீர் பாசறை பொறுப்பாளர்களும்
பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மு.சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572

 

முந்தைய செய்திகுமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி மலர்வணக்க நிகழ்வு