ஏற்காடு சட்டமன்ற தொகுதி அரசு பள்ளியில் கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது

34

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி சார்பாக மின்னாம்பள்ளி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி
கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது.
கண்காணிப்பு கருவி பொறுத்தும் அனைத்து செலவுகளையும் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தலைவர் திரு.சங்கர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்
இந்நிகழ்விற்கான களப்பணிகளை ஏற்காடு சட்டமன்ற தொகுதி துணைச்செயலாளர் திரு.பெரியசாமி தொகுதி செய்தி தொடர்பாளர் திரு.சதிஸ்குமார்.கிழக்கு ஒன்றிய தலைவர் திரு.தேவேந்திரன் .அணல்சதிஸ் ஆகியோர் களப்பணியாற்றினர்கள்.
சேலம் தெற்கு மாவட்ட தலைவர் திரு.செல்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரஞ்சித்
சேலம் தொழிற்நுட்ப பாசறை செயலாளர் திரு.விக்னேஸ்.சேலம் மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் திரு.மனோகரன்.மற்றும் ஏற்காடு தொகுதி மகளீர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி.நித்யா,யசோதா,கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் து.தலைவர் திரு.சடையன்,பொருளாளர் திரு.விஜய்
மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி பொதுநல மனு வழுங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு