மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்உத்திரமேரூர்காஞ்சிபுரம்நினைவேந்தல்கள் உத்திரமேரூர் தொகுதி – ஐயா இம்மானுவேல் சேகரன் புகழ் வணக்க நிகழ்வு அக்டோபர் 12, 2022 110 உத்திரமேரூர் தொகுதி உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம் சேத்துப்பட்டு கிராமத்தில் ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..