இராயபுரம் தொகுதி கிழக்கு பகுதி கலந்தாய்வு கூட்டம்

15

இராயபுரம் தொகுதி கிழக்கு பகுதியின் (49,50&52ம் வட்டம்) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்,
அனைத்து வீரவணக்கம் நிகழ்வுகள் நடத்துவது
என் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தலைமை:-
ரா.அருட்செல்வன் -செயலாளர் வீதமு
த.பிரபாகரன் – செயலாளர் 49வ
உ.இசுமாயில் -செயலாளர் 50வ