இராமநாதபுரம் தொகுதி ஈகை பேரொளி திலீபன் நினைவேந்தல்

50

இராமநாதபுரம் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் 26/09/2022 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு, நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல், தொகுதி தலைவர் திருக்குமரன் , ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ப.சிவபிரகாஷ் (9790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிக்கிரவாண்டி தொகுதி அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்