இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்.

44

(08/10/2022) தங்கச்சிமடம் ஆதிலட்சுமி திருமண மஹாலில் இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.கூட்டத்தில் மாநில, மாவட்ட , தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

த.முகைதீன் (9025813980).