இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

60

(1.10.2022) சனி கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் (இராமநாதபுரம் மற்றும் திருவாடனை தொகுதிகள்) புதிதாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் அறிக்கப்பட்ட தொகுதி,ஒன்றிய ,நகர் மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான களம் திட்டமிடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,பாராளுமன்ற,மாவட்ட,தொகுதி, ஒன்றிய, நகர் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து தாய்தமிழ் உறவுகளும் கலந்துக்கொண்டனர்.

த.முகைதீன்,
9025813980

 

முந்தைய செய்திகீழ்வேளூர் தொகுதி புலிகொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு