ஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

28

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அக்டோபர் மாத கலந்தாய்வுக் கூட்டம் இன்று 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது… 💪