அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

54

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பாக நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஆர் புதுப்பட்டிணத்தில் மரைக்காயர் குளத்தை சுற்றி பனை விதை நடும் விழா 01-10-2022 சனிக்கிழமை இன்று காலை 7 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773

 

முந்தைய செய்திதுறையூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதேன்கனிக்கோட்டையில் இளைஞர் பாசறை சார்பாக புலிக்கொடி ஏற்றம்