துறையூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

8

தமிழ்தேசிய மலைநாடு மக்கள் கட்சி* முன்னெடுக்கும் மாபெரும் கன்டண ஆர்ப்பாட்டத்தில் *நாம்தமிழர் கட்சி* சார்பில் நாடளுமன்ற பொறுப்பாளர்கள், மாநில கொள்கை பரப்புரையாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் கலந்துக் கொண்டனர்.
*இடம்* உப்பிலியபுரம் பேருந்து நிலையம், துறையூர் தொகுதி

 

முந்தைய செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா