விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இலவச கண்சிகிச்சை முகாம்

0

விளவங்கோடு தொகுதி மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனையும், குமரி மாவட்ட  பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கடையால் பேரூராட்சிக்குட்பட்ட ஹிபா ஷாப்ஸ்,கடையால் மேல் சந்திப்பில் வைத்து 28.08.2022 காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமினை  தொகுதி மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்கள், பேரூராட்சி ஊராட்சி பொறுப்பாளர்கள் கட்சி உறவுகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505