மேட்டூர் சட்டமன்ற தொகுதி நகர பகுதி கலந்தாய்வு கூட்டம்.

102

இன்று மேட்டூர் நகர பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, நகர பகுதி எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் விவாதிக்கபட்டு 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இம்மானுவேல் சேகரனார் மற்றும் பாரதியார் அவர்களுக்கு நினைவஞ்சலி எடுக்கப்பட்டது.

இப்படிக்கு
மேட்டூர் தினேஷ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9952561696

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்