தளி தொகுதி காவேரி மைந்தன் விக்னேசுக்கு வீரவணக்க நிகழ்வு

44

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகரத்தில் காவேரி மைந்தன் தம்பி விக்னேஷுக்கு மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தளி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர் கலந்தாய்வு