வேடசந்தூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

85

வேடசந்தூர் தொகுதி, எரியோ பேரூராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ‘மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது ‘
இதனை
தொகுதி பொறுப்பாளர் ‘மு கருப்புச்சாமி’
பேரூராட்சி பொறுப்பாளர்கள் ம பழனிச்சாமி,
ஆ கார்த்திகேயன். உறுப்பினர் பாலன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

கருர் பாராளுமன்ற பொறுப்பாளர் சசிக்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற பொறுப்பாளர் சைமன் ஆகியோர் கலந்துகொண்டனர்

சிறப்பு பேச்சாளராக ‘திருச்சி சரவணன்’ செந்தமிழன் ஜெபா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ரா பிரவீன்
8825340286

 

முந்தைய செய்திஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்