விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வு

8

07-08-2022 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வு தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடிலில் வைத்து மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.இதில் அண்ணன் சீமான் குமரிமாவட்ட வருகை குறித்து நிகழ்வு முன்னேற்பாடுகள் செய்வதற்கான அனைத்து விதமான ஒத்துழைப்பும் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் தொகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் பேரூராட்சி ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505